ஐன்சிலே கால்வாய்
ஐன்சிலே கால்வாய் என்பது இந்தியாவில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள ஒரு குறுகிய கால்வாய் ஆகும். இந்தக் கால்வாய் வில்லிவாக்கம் தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடங்கி ஒட்டேரி நீரோடையில் கலக்கிறது. தொடருந்து பணியாளர்கள் குடியிருப்புகள் மற்றும் அயனாவரம் அருகே உள்ள ஒருங்கிணைந்த தொடருந்து பெட்டி தொழிற்சாலையுடன் இணைக்கிறது. இது சுமார் 3 கிலோமீட்டர் நீளம் வரை ஓடுகிறது.
Read article
Nearby Places

கீழ்ப்பாக்கம்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

அபிராமி மெகா மால்

புரசைவாக்கம் கங்காதீசுவரர் கோவில்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
கெல்லீஸ்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
பாதாள பொன்னியம்மன் கோயில்
சென்னையிலுள்ள அம்மன் கோயில்
கொசப்பேட்டை
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
கொசப்பேட்டை கந்தசுவாமி கோயில்
புரசைவாக்கம் நெடுஞ்சாலை